சாலை வசதி வேண்டும்

Update: 2024-08-11 11:33 GMT

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர், நந்தியாம்பாக்கம் எம்.சி. நகர் தெருவில் ஏளானமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இதனால் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் மழை காலங்களில் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். மேலும், பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி நகராட்சி அதிகாரிகள் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது