குண்டும், குழியுமான சாலை

Update: 2024-08-04 18:14 GMT
பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி கல்லூரி விலக்கு பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்