அவசியம் வேகத்தடை

Update: 2024-07-28 17:49 GMT

நாமக்கல் நகரின் மைய பகுதியில் கடைவீதி உள்ளது. கடைவீதிக்கு பொருட்கள் வாங்க செல்வோர் குளக்கரை திடலில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கிறார்கள். வாகனங்கள் அதிக அளவில் செல்வதால், இவர்கள் பிரதான சாலையை கடக்க கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதேபோல் கடைவீதியில் இருந்து இருசக்கர வாகனங்களில் வருவோரும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே கடைவீதிக்குள் நுழையும் இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்