சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-07-21 17:38 GMT

கம்பம் நகராட்சி குரங்குமாட தெரு மகளிர் விடுதி பின்புறம் உள்ள சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது