தேனி-மதுரை சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தேனியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.