புகார்பெட்டி செய்தி எதிரொலி

Update: 2024-07-21 13:33 GMT
வடலூர் ரெயில்வே கேட்டில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து காணப்பட்டது. இதனால் விபத்துகள் நடைபெற்று வந்தன. இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து சாலையை சீரமைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

சாலை பழுது