சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2024-07-21 12:40 GMT

வில்லியனூரில் இருந்து பத்துகண்ணு செல்லும் சாலையில் கூடப்பாக்கம் அருகே சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே மாடுகளை பிடித்து அப்புறப்படுத்துவதுடன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்