தூத்துக்குடி பீச் ரோட்டில் படகு குழாம் எதிரில் கடந்த டிசம்பர் மாத வெள்ளத்தில் அரித்து செல்லப்பட்ட சாலை இன்னும் சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.