வேகத்தடை வேண்டும்

Update: 2024-07-21 10:32 GMT
ராதாபுரம் தாலுகா விஜயாபதியை அடுத்த ஆவுடையாள்புரம் விலக்கு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அங்கு வேகத்தடை, எச்சரிக்கை பலகை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்