வேகத்தடையால் விபத்து அபாயம்

Update: 2024-07-07 15:48 GMT
  • whatsapp icon
கடலூர் அருகே திருமாணிக்குழியில் இருந்து வெள்ளக்கரை செல்லும் சாலையில் வேகத்தடைகள் அதிகமாக உள்ளன. இந்த வேக்தடையில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களை தவிர மற்ற இடங்களில் உள்ள வேகத்தடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்