சாலையோரத்தில் ஆபத்தான பள்ளம்

Update: 2024-07-07 13:06 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை-தஞ்சை நெடுஞ்சாலையின் சாலையோரத்தில் பள்ளம் ஒன்று உள்ளது. இரவு நேரங்களில் அந்த வழியாக வருபவர்கள் பள்ளத்துக்குள் தவறி விழுந்துவிடும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது. பள்ளத்தினால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலையும் உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தினை மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மேலும் செய்திகள்