சாலை வசதி

Update: 2024-06-30 15:55 GMT

 மதுரை மாவட்டம்  கோ.புதூர்,10-வது வார்டு  அழகர்நகரில்  பகுதியில் பல ஆண்டுகளாக  சாலை வசதி இல்லை.இதனால் நடைபாதையினர், வாகனஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் புதிய சாலை வசதி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்