குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-23 17:45 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் தாலுகா துட்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சொட்டையங்காடு கிராமம் உள்ளது. இந்த பகுதியில் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக மோசமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு சிறு சிறு விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் சாலையை விரைந்து சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பெருமாள், துட்டம்பட்டி.

மேலும் செய்திகள்