சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-06-23 17:03 GMT

மயிலாடும்பாறை அருகே சிறைப்பாறை கிராமத்திற்கு செல்லும் தார்சாலை பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்