குண்டும்,குழியுமான சாலை

Update: 2024-06-23 11:57 GMT

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா வெண்டையம் பட்டி- toபுங்கனூர் வழியாக பூதலூர், தஞ்சாவூர் வரை செல்லும் சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. சாலை குண்டும்,குழியுமாக இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சாலையில் சென்று வரும் சூழல் நிலவுகிறது. பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்