தேனியில் மதுரை சாலையில் பாலம் வேலை நடைபெறுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. எனவே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.