குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-16 17:29 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர்-ஆட்டையாம்பட்டி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை மற்றும் நாச்சிப்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதிகளுக்கு இடையே செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். இந்த சாலையை தண்ணீர் தேங்காத வண்ணம் சீரமைத்து தர வேண்டும்.

-பவித்திரன், நாமக்கல்.

மேலும் செய்திகள்