வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-06-16 13:40 GMT
வாகன ஓட்டிகள் அவதி
  • whatsapp icon

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, தாமரைப்பாக்கம் பகுதியில் சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. மேலும் அந்த சாலையில் மண் தூசி அதிகமாக இருப்பதால் வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்