கரடு முரடான சாலை

Update: 2024-06-09 17:12 GMT

திருவண்டார்கோவில் சின்னபேட் புது நகருக்கு செல்லும் சாலையில் கற்கள் பெயர்ந்து கரடு முரடாக மாறியுள்ளது. இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்