குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-09 16:22 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள நாகமரை ஊராட்சிக்குட்பட்ட குருக்கலையனூர், சாம்பள்ளிக்காடு, மத்தாளபள்ளம் ஆகிய ஊர்களுக்கு செல்லக்கூடிய சாலை அந்த பகுதியின் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலை வாகன ஓட்டிகள் பயணம் செய்யவே முடியாத அளவிற்கு சாலை சேதமடைந்து பெயர்ந்து ஜல்லிகற்களாக கிடக்கிறது. எனவே சேதமடைந்த தார்சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-நந்து, ஒட்டனூர்.

மேலும் செய்திகள்