தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2024-06-02 14:01 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி  தாலுகா ஆணைக்குளம் கிராமத்தில் சாலை வசதி மற்றும்  மழைநீர் வெளியேற வடிகால் வசதி இல்லை.எனவே மழைநீர்  ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.மேலும்  கொசுதொல்லையால் குழந்தைகள் , முதியோர்கள் என ஏராளமானோர் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்