குண்டும் குழியுமான சாலை

Update: 2024-06-02 10:43 GMT

விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டியில் அம்பை-பாபநாசம் மெயின் ரோட்டில் தனியார் பள்ளிக்கூடம் அருகில் சாலையில் ராட்சத பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்காெள்வார்களா?

மேலும் செய்திகள்