மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் ஜல்லி கற்கள் சறுக்கி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.