குண்டும், குழியுமான சாலை

Update: 2024-05-12 16:07 GMT

பர்கூர் ஒன்றியம் குட்டூர் ஊராட்சியில் ஜிஞ்சம்பட்டி கிராமம் அமைத்துள்ளது. இந்தப்பகுதியில் இருந்து ஆம்பள்ளி வரையுள்ள சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்ச்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக வந்து செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே இந்த சாலையை அதிகாரிகள் விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

-சந்தானம், பர்கூர்.

மேலும் செய்திகள்