சாலை அகலப்படுத்தப்படுமா?

Update: 2024-05-05 17:33 GMT

புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகர் முதல் மூலங்குளம் சந்திப்பு வரை சாலையின் நடுவில் சென்டர் மீடியன் கடந்த மாதம் அமைக்கப்பட்டது. ஆனால் சாலையை அகலப்படுத்தாததால் தற்போது குறுகலாக மாறியுள்ளது. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

மேலும் செய்திகள்