சேதமடைந்த சாலை

Update: 2024-04-28 16:25 GMT
சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் வழியாக பரமநத்தத்தில் இருந்து பழையசிறுவங்கூர் பிரிவு வரை உள்ள சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்