குண்டும் குழியுமான சாலை

Update: 2024-04-28 11:39 GMT
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி கிழக்கு ரெயில்வே கேட் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்