வேகத்தடை தேவை

Update: 2024-04-21 11:07 GMT

தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகில் உள்ள தனியார் வணிக வளாக வாகன நிறுத்தும் இடம் அருகில் மெயின் ரோட்டில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்