சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-04-21 11:04 GMT

திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் இருந்து பழைய இரும்பு ஆர்ச் வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்