ஆறுமுகநேரி- ஆத்தூர் இடையிலான மெயின் ரோட்டில் சாகுபுரம் தனியார் தொழிற்சாலை அருகில் உள்ள பாலம், கீரனூர் விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் ராட்சத பள்ளங்களாக உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே குண்டும் குழியுமான சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.