குண்டும் குழியுமான சாலை

Update: 2024-04-14 19:03 GMT
திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டியில் இருந்து அ.கரிசல்குளம் வரையிலான சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்