குண்டும், குழியுமான சாலை

Update: 2024-04-07 18:07 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்த மதியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சவுரிபாளையம் - மதியம்பட்டி செல்லும் சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு விரைந்து புதிய தார் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், மதியம்பட்டி.

மேலும் செய்திகள்