குண்டும், குழியுமான சாலை

Update: 2024-04-07 17:39 GMT

பர்கூர்- திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை மல்லப்பாடியை அடுத்த நாடார் கொட்டாய் பகுதியில் இருந்து முச்சாணி மேடு வரை நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-வினீஸ், பர்கூர்.

மேலும் செய்திகள்