சாலை வசதி தேவை

Update: 2024-04-07 10:25 GMT
தூத்துக்குடி முடிவைத்தானேந்தலில் குற்றாலம் பிள்ளை ஓடை முதல் கிழமேல் தெருவில் பேவர் பிளாக் சாலை போடவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கொசுத்தொல்லை மற்றும் விஷ ஜந்துக்களால் அவதிப்படுகிறார்கள். எனவே, இப்பகுதியில் பேவர் பிளாக் ரோடு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறார்கள்.

மேலும் செய்திகள்