வெண்ணந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் புதிதாக தார்சாலையை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அதே பகுதிகளில் புதியதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு முதலில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை முடித்த பிறகு தார்சாலை பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தனபால், வெண்ணந்தூர்.