தார்சாலை வேண்டும்

Update: 2024-03-24 18:05 GMT

வெண்ணந்தூர் அடுத்து செம்மாண்டப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட செம்மாண்டப்பட்டி பகுதியில் இருந்து காணாம்பாளையம் செல்லும் சாலை. புதிய தார் சாலை அமைப்பதற்காக சாலை அளவிடப்பட்டு பல வருடங்களாகியும் சாலை அமைக்கவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு விரைந்து புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

-ரோஷிதா, வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்