தேனி வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் பயிற்சி செய்யும் இடத்தில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் ஓட்டுனர் உரிமம் பெற வரும் வாகன ஓட்டிகள் பயிற்சி செய்யும் போது கீழே விழும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.