போக்குவரத்து நெரிசல்

Update: 2024-03-17 17:18 GMT

கடமலைக்குண்டுவில், தேனி சாலையில் ஆக்கிரமிப்பு நிறைந்து காணப்படுகிறது. இதனால் எதிரெதிர் திசையில் வாகனங்கள் வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைகின்றனர். எனவே சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்