திருக்கனூர் தேவநாதன் நகரில் சாலை அமைப்பதற்காக ரோடு தோண்டப்பட்டு உள்ளது. ஆனாலும் இன்னும் சாலை அமைக்கப்பட்டததால் பள்ளம், மேடாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?