சேதமடைந்த சாலை

Update: 2024-03-17 14:23 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சில கிராமப்புற பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்ககை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்