சேதமடைந்த சாலை

Update: 2024-03-17 07:56 GMT

மஞ்சாலுமூட்டில் இருந்து கைதக்குழி, அருமனைக்கு செல்லும் சாலை சேதமடைந்து சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்