குண்டும், குழியுமான சாலை

Update: 2024-03-10 18:07 GMT

பள்ளிபாளையம் ஒட்டமத்தை அருகில் ரவுண்டானா பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த ரவுண்டானா பகுதியில் உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-ஆதவன், பள்ளிபாளையம்.

மேலும் செய்திகள்