குண்டும் குழியுமான சாலை

Update: 2024-03-10 14:24 GMT

மதுரை பை பாஸ் ரோடு, வானமாமலை நகர் முக்கிய பிரதான சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள வீதிகளின் ரோடு மிகவும் மோசமாக உள்ளது.மேலும் அப்பகுதியில் உள்ள தெருக்களில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பள்ளி செல்லும் வாகனம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. அதிகாரிகள் இதற்கு தீர்வுகாண வேண்டும்.

மேலும் செய்திகள்