வடமதுரையை அடுத்த வளவிசெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.