பழுதடைந்த சாலை

Update: 2024-03-10 12:03 GMT

கூடலூர் நம்பாலக்கோட்டையில் இருந்து கிள்ளூர் செல்லும் சாலை மிகவும் உடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்ல முடியாமல் உள்ளது. மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்