குண்டும் குழியுமான சாலை

Update: 2024-03-10 11:45 GMT
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காமராஜர்நகரில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு புதிய சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்