குண்டும், குழியுமான சாலை

Update: 2024-02-25 16:59 GMT

சாணார்பட்டியில் இருந்து கோணப்பட்டி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்