குண்டும், குழியுமான சாலை

Update: 2024-02-25 16:27 GMT

மதுரை  செல்லூர்-குலமங்கலம் ரோடு சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்,  இந்த சாலையை கடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். குண்டும், குழியுமாக உள்ளதால் சாலையை பயன்படுத்தாமல் வாகன ஓட்டிகள் சுற்றி வருகின்றனர். பொதுமக்கள் நலனுக்காக புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்