சாலை, தெருவிளக்கு தேவை

Update: 2024-02-25 11:58 GMT
நாசரேத் வாழையடி 2-வது தெருவில் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. அங்குள்ள சந்தனமாரி அம்மன் கோவில் அருகில் உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு அமைக்கப்படவில்லை. எனவே சாலை, தெருவிளக்கு அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்