சேதமடைந்த சாலை

Update: 2024-02-04 13:40 GMT
சின்னசேலம் அருகே கீழ்நாரியப்பனூரில் இருந்து ஒகையூர் வரை செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைப்பதோடு, கீழ்நாரியப்பனூருக்கு இயக்கப்படும் பேருந்தை ஒகையூர் வரை நீட்டிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்